தேனி மாவட்டம், ஆகஸ்டு- 18 தேனி மாவட்டம், உத்தமபாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சாரம் நடைபெற்றது இப் பிரச்சாரம் புறாக் கூண்டில் தொடங்கி மக்கள் கைகளில் போதை பொருள் தடுப்பு பிரசுரங்களை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக பைபாஸ் வரை சென்று மக்களிடம் போதை பொருள் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்நிகழ்வில் மாணவர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்



