By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்!
மாவட்டம்வேலூர்

திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்!

Last updated: July 26, 2024 11:45 am
July 26, 2024
58 Views
Share
SHARE

வேலூர் ஜீலை:25

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மற்றும் நியாய விலை கடையில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து  கண்டனஆர்ப்பாட்டம்

நடைபெற்றது.

 

 வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமையில் நடைபெற்ற 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளர் கோபி  காளிதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், பகுதி செயலாளர் ஜனார்த்தனன், பேரவை இரவி, பி.நாராயணன், குப்புசாமி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கே.பி.ரமேஷ், வேலூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி.ராகேஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அமர்நாத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜசேகர், மற்றும் வட்டச் செயலாளர் எழிலரசன், ஏழுமலை, ஆட்டோ ராஜ், ஜெயக்குமார், மகளிர் அணி சேர்ந்த தேவிகா, லட்சுமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
அதானியைக் காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டிபோடுவதா?
சிலம்பம் மற்றும் கராத்தே ஓப்பன் சேம்பியன்ஷிப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு

March 12, 2025
37 Views
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
ஊத்தங்கரை பா.ம.க நகர செயலாளராக இருவர்
மார்த்தாண்டம் அருகே தேவாலய கதவை உடைத்து உண்டியல் திருட்டு
தருமபுரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account