By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Last updated: June 2, 2025 5:55 pm
June 2, 2025
22 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூன்:01, திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதிலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் மாவட்டம் வாரியாக தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மாவட்ட துணை செயலாளர் சி.எஸ்.சரவணனுக்கு கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து, கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் இக்கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைத்தல், பிஎல் 2 படிவம் அமைத்தல், அணி நிர்வாகிகள் பதவி நியமனம் சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிகழ்ச்சியானது மாவட்ட துணை செயலாளர், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி செல்வன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட கழக பொருளாளர் ஆஞ்சி, மாவட்ட கழக துணை செயலாளர் பயாஸ் பாஷா, தலைமைக் கழக பொதுக்குழு உறுப்பினர் குணபாலன ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில்
கந்திலி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் திருப்பதி, மாவட்ட பிரதிநிதிகள் மேகநாதன், பழனி, தீர்த்தமலை, ரமேஷ்,சரஸ்வதி, சிங்காரவேலன், கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், நகரக் கழகத் துணைச் செயலாளர் வினோத்குமார், நகரக் கழக மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார் , தினேஷ் ,அப்ரோஸ், அல்ல பகத்,
கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜமால், வடக்கு ஒன்றிய செயலாளர் யோகநாத், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் மதன்ராஜ், நகர அவைத் தலைவர் டி.என்.அன்பு, கந்திலி கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுதாகர், தெற்கு ஒன்றிய பொருளாளர் மாது, வடக்கு ஒன்றிய பொருளாளர் மோகன், திருப்பத்தூர் நகர கழக பொருளாளர் அக்பர் பாஷா என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நியாய விலைக் கடை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
தூய நெஞ்சக் கல்லூரியில் ஐந்து நாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் பயிலரங்கம்
கெஜல்நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம்.
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய

October 20, 2024
67 Views
கலெக்டர் தேவர் நினைவு இடத்தில் ஆய்வு
திண்டுக்கல் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நூறாவது வாரமாக அன்னதானம்
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு விருது
ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’ திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account