By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’ திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’ திட்டம்
மதுரை

ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’ திட்டம்

Last updated: March 31, 2025 9:35 pm
March 31, 2025
41 Views
Share
SHARE

மதுரை மார்ச் 30,

மதுரையில் ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

மதுரை மாநகரக்காவல் துறை சார்பில் மதுரை நகர் பகுதிகளில் ஆதரவற்ற, குடும்பத்தைப்பிரிந்த முதியோரை மீட்டு உணவு, இருப்பிடம் வழங்கி சேவை செய்யும் திட்டமான ‘காவல் கரங்கள் திட்டம்’ தொடக்க விழா நடைபெற்றது. மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநகரக்காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐபிஎஸ் காவல் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து, கட்டணமில்லா தொடர்பு எண்ணை வெளியிட்டுப் பேசினார்: சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையராக நான் இருந்த போது கடந்த 2021இல் காவல் கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் இரண்டாவதாக மதுரை மாநகரில் காவல் கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதரவற்ற முதியோர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அப்படி செல்ல விருப்பமில்லை என்றால், தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் பராமரிக்கப்படுவார்.
இதற்காக 38 காப்பகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பங்கேற்பும் இருக்கும் வகையில், ஆதரவற்றோர் குறித்து காவல் கரங்கள் திட்டத்துக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லா எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பொதுமக்கள் 63698-60806 என்ற கைப்பேசி எண், 18008892098 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
நிஹாம்பள்ளி முகாமில் இராணுவ வீரராக பணி
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
அப்காட் எலக்ட்ரிக் வாகன ஷோரூம் திறப்பு விழா
அழகு முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

“அருள் வளர் செம்மல்” விருது

January 3, 2025
72 Views
இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதி மன்றத்தில் விசாரனை
முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கொல்லங்கோடு பெட்டிக்கடையில் பதுக்கிய 4 கிலோ குட்கா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account