By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தப்பிய வரை 24 மணி நேரத்திற்குள் பிடித்த சிறை துறையினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தப்பிய வரை 24 மணி நேரத்திற்குள் பிடித்த சிறை துறையினர்
மதுரைமாவட்டம்

தப்பிய வரை 24 மணி நேரத்திற்குள் பிடித்த சிறை துறையினர்

Last updated: June 15, 2024 10:55 am
June 15, 2024
92 Views
Share
SHARE

மதுரை ஜூன் 15,

 

மதுரை மத்திய சிறை கட்டுபாட்டில் உள்ள சிறையிலிருந்து தப்பிய வரை  24 மணி நேரத்திற்குள் பிடித்த  சிறை துறையினர்

 

மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள புரசரை உடைப்பு திறந்தவெளி சிறை சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது இந்த திறந்தவெளி சிறைச்சாலை சுமார் 84 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 

இங்கு நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் சிறைவாசிகளைக் கொண்டு இயற்கை விவசாயம், ஆடு மாடு மேய்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இங்கு சுமார் 51 சிறைவாசிகள் உள்ளனர். இங்கு தண்டனை சிறைவாசியாக இருந்த கோபால், தகப்பனார் பெயர் கதிர்வேல்

போக்சோ தண்டனை வழக்கில் இருந்து வந்த நபர் ஆடு மேய்க்கும் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை ஆடு மேய்க்கும் பணியில் இருந்த பொழுது சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் மதுரை சரக சிறை துறை டிஐஜி பழனி மற்றும் சிறைத்துறை எஸ். பி சதீஷ்குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் மதுரை மாவட்டம் கூடக்கோயில் அருகே உள்ள திருமால் என்ற கிராமத்தில்  சிறை தனி படையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு

சிறைவாசியை உடனடியாக கைது செய்த சிறை தனிப்படையினரை மதுரை சரக டிஐஜி பழனி பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

இதய தெய்வம் அம்மா தொழில் சங்க பேரவை சார்பில் கழகப் பொதுச் செயலாளர்கள் ஆணைக்கிணங்க மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது
மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா
பெருவிளை பா ஜ க சார்பில் சமகல்வி கொள்கை
சேப்டி பின்னை விழுங்கி உயிருக்கு போராடிய தொழிலாளி
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருச்சி

முசிறி மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி விழா

April 30, 2026
19 Views
இ-பில்லிங் முறை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
மார்த்தாண்டம் : பனை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account