By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சில ஓட்டுநர் மட்டும் நடத்துநர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சில ஓட்டுநர் மட்டும் நடத்துநர்
மாநிலம்

மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சில ஓட்டுநர் மட்டும் நடத்துநர்

Last updated: February 10, 2025 10:47 am
February 10, 2025
54 Views
Share
SHARE

பேருந்து பயணிகளை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஒரு சில ஓட்டுநர் மட்டும் நடத்துநர்

 

 

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெரும்பாலான மக்கள் பயணம் செய்து பயன்பெறுகின்றனர். அதன்படி தற்போதய தமிழக அரசு பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யும் வகையில் நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது அதில் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சில இடங்களில் பேருந்தை நிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தநிலையில் தமிழக அரசு அதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனாலும் தொடர்ந்து பேருந்தில் பயணிகளை இழிவாக பேசுவதாகவும் தகவல் வந்துகொண்டிருக்கிறது. இதனை தின தமிழ் செய்தியாளர் கள ஆய்வில் பயணிகளிடம் கேள்விகள் கேட்டபோது பயணிகள் பதிலளித்தனர் அதில் சில நேரக்களில் அனைவராலும் சில்லறை கொன்று செல்லமுடியாத நிலையில் நடத்துநர் பயணிகளிடம் சில்லறை இல்லை என்றால் நீங்கள் எதற்கு வருகுறிங்கள் என்றும் சில இடங்களில் நடத்துனர்கள் சில்லறை தருவதில்லை என்றும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டும் இன்றி ஒரு பயணி கூறிய மற்றொரு குற்றச்சாட்டு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் பயணித்த பயணி இருகயை மாற்றி அமததர்காகவும் எதற்காக அமரும் இருகைகான பயணச்சீட்டு வாங்கிவிட்டு படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை மாறி அமர்திற்கள் என்றும் அவரை நடத்துநர் தாக்கியுள்ளார் இருகை காலியாக இருத்தல் இருகை மாறி பயணம் செய்தவரை நடத்துநர் தாக்கியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மற்றொரு பயணியிடம் அவரின் அனுபவத்தை கேட்டபோது அவர் வைத்த குற்றச்சாட்டு

வயதவர்கள் அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றார் போல பொறுமையாக இருக்கின்றனர் அதைக்கூட பொறுமையாக இரங்கவிடாமல் அவர்களை அவசரப்படுத்துவதாகவும், திட்டுவதவவும் தெரிவித்தனர். அதுமட்டும் இன்றி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேருந்து நிலையம் அருகே சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் எந்த விதமான சிக்னலும் இல்லாமல் திடீர் என்று பேருந்தை நிருதியதகவும் பின்னால் வந்த தனியார் பேருந்தை நூலிழையில் விபத்து நடைபெறாமல் தப்பியதகவும் தனியார் பேருந்து ஓட்டுநர் எதற்காக இங்கு எந்த சிகன்லும் இல்லாமல் திடிர் என்று நிருதுநிற்கள் என்று கேட்டபோது சிக்னல் இல்லை என்றும் அரசு பேருந்து என்றால் அப்படித்தான் இருக்கும் உங்களால் முடித்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அரசு பணியாளர்களை உங்களால் அதிக பட்சமாக தற்காலிக பணநீக்கம் தன் செய்ய முடியும் என்று திமிராக பேசியதாகவும் கூறப்படுகிறது. பேருந்துகளில் மிகவும் அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லும் பொது ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் ஓட்டுநர் மட்டும் நடத்துனர்கள் இது சொகுசாக செல்வதற்கு அல்ல ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டுதான் பயணம் செய்யவேண்டும் என்று பயணிகளின் சிரமங்களை சொன்னால் பயணிகளை திட்டுவதகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து வந்தது இதுபோன்று சில ஊழியர்களால் சில இடங்களில் நடைபெறுவதால் இத்தனை தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேருந்து பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக மீனவர் தினம்: குளச்சலில் மீனவர் காங்கிரசார் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
காலி பாட்டில் கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் குடோனை பார் உரிமையாளா்கள் முற்றுகை
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு

July 28, 2024
56 Views
அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
“காந்தி ஜெயந்தியை” முன்னிட்டு கிராமசபை கூட்டம்
பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account