By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே பட்டா நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு; போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே பட்டா நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு; போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே பட்டா நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு; போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

Last updated: November 4, 2025 6:57 pm
November 4, 2025
60 Views
Share
SHARE

புதுக்கடை, நவ. 4 –

புதுக்கடை அருகே உள்ள ராமதுரை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் புரூஸ். இவர் தேங்காப்பட்டணத்தை சேர்ந்த சேர்ந்த முகமது அன்சார் (66), முகமது பசில் (62) ஆகியோரிடம் இருந்து அந்தப் பகுதியில் அவர்களுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை அரசு நிர்ணயத்துள்ள விலைப்படி வாங்கி, பத்திரப்பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுமார் ஆறு அடி நிலம் இலவசமாக விட்டுக் கொடுத்துள்ளார்.

பின்னர் கடந்த மாதம் 20ம் தேதி அன்று அந்த இடத்தில் பக்க சுவர் கட்ட சென்ற போது, முள்ளூர்துறையை சேர்ந்த சிலர் வந்து காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இதற்கான ஆவணங்களுடன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் மனுவை பெற்றுக் கொண்டு விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ராபர்ட் புரூஸ் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனைத்து ஆவணங்களுடன் புகார் மனு அளித்துள்ளார். அதில் விலை கொடுத்து வாங்கிய தனக்கு சொந்தமான இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு முன் விரோதம் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து வருபவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. தர்ணா
நெய்யாறு இடது கரை சானல் கரை இடிந்து விழுந்து
சாலையைக் கடக்க மாற்றுத்திறனாளிக்கு
குமரி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நின்ற பைக் திருட்டு; கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
குமரி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 8-ல் மக்கள் நீதிமன்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏழை பெண்ணுக்கு இலவச வீடு எம்எல்ஏ வழங்கினார்

November 25, 2024
38 Views
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம்
ஸ்ரீ பரம்ஜோதி ஆரோக்கிய சோம வரம் நிகழ்ச்சி
சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account