By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்
ஈரோடுமாவட்டம்

சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்

Last updated: July 15, 2024 10:56 am
July 15, 2024
122 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 14

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணியினை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பணிகளை  தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில்,  தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.3.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும் துவக்கி வைத்தார்.

 

முன்னதாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.11.70 லட்சம் மானியத்தில் 9 விவசாய பயனாளிகளை குழுவாக அமைத்து 6.38 எக்டர் பரப்பளவில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மின்மோட்டார் நிறுவுதல், மின் இணைப்பு வழங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைத்தல் போன்ற பணிகளுடன் மல்லிகா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, இமாம்பசந்து உள்ளிட்ட மாசெடிகள் விநியோகம் செய்திடும் பொருட்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வம், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

 

பாஸ்கர்பாபு,பாலமுருகன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சார்பில் அழகு கலை பயிற்சி
கூலியை காசோலையாக வழங்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிலரங்கம்
அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் திருவிழா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சத்திரக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 4, 2024
79 Views
காணாமல் போன மூன்று பள்ளி மாணவர்கள் 12 மணி நேரத்தில் மீட்பு
ஊத்தங்கரை அருகே நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பலி ஒரு குழந்தை அதிஷ்ட வசமாக உயிர் தப்பியது.
சிக்கிக்கொண்ட குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்; மீட்ட பாதுகாப்புப் படையினர்
கலவரக்கூட்டத்தை கலைப்பதற்கான களப்பயிற்சி ஒத்திகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account