By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்
சேலம்

அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்

Last updated: April 1, 2025 12:29 pm
April 1, 2025
40 Views
Share
SHARE

சேலம் மாவட்டம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கோடைக்கால வெயிலால் மக்கள் தவித்து வருகின்றனர்.ஆகவே, பொது மக்களின் தண்ணீர் தாகத்தை போக்க அதிமுக சார்பில் நீர் மோர் ஆங்காங்கே மக்கள் கூடும் இடத்தில் திறக்கப்பட்டு வருகிறது அதில் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதில் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம். ராஜமுத்து MLA தலைமையில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் ,கம்மங்கூழ், தர்ப்பூசணிபழம், வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட அனைத்தையும் வழங்கினார். உடன் வீரபாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் S . வரதராஜ், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வ பிரகாஷ், வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், இளம்பிள்ளை பேரூர் செயலாளர் கிருஷ்ணன், வீரபாண்டி கிழக்கு ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணன்,மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பாலாஜி, மாவட்ட பேரவை துணைச் செயலாளர் பெருமாள், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சௌந்தர்ராஜன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் பழனிசாமி, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கமலா கருப்பணன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பனமரத்துப்பட்டி S. அருண்குமார் B.E மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 62 வது ஆண்டு விழா!
சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை
மாரியம்மன் திருக்கோவிலில் தை மாத திருவிழா
மதுரம் பிராண்ட் அரிசியை வேகூல் நிறுவனம் சேலத்தில் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை உணவு

January 6, 2025
44 Views
984 மருந்தாளுனர்கள் 15 நாட்களில் நியமனம்!
தருமபுரியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
உடல் உறுப்பு இழந்தவர்கள் நல உதவி வழங்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account