By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சின்னம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சின்னம்
மாவட்டம்வேலூர்

வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சின்னம்

Last updated: September 10, 2024 9:34 pm
September 10, 2024
60 Views
Share
SHARE

வேலூர்_09

 

வேலூர் மாவட்டம் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடி சின்னம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை  முன்னிட்டு காட்பாடி மற்றும் கே. வி. குப்பம் பகுதி தலைவர் நவீன், தலைமையில் இன்று காலை தனபாக்கியம் கல்யாண மண்டபம் சர்க்கிள் காங்கேயநல்லூர் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

 

தமிழக வெற்றி கழகத்தைப் (தவெக) பதிவு செய்த அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டபூர்வமாக பரிசீலித்த இந்தியத் தேர்தல் ஆணையம், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளது. இதன்மூலம், இந்தியத்தேர்தலில் கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

 

“இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.

 

“திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்தச் சூழலில் நமது கட்சியின் முதல் மாநாட்டிற்கான பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்,” என அவர் கூறினார்.

 

தவெக கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, தமிழகம் முழுவதிலும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் அர்னால்டு ஜிம் சாம்பியன்ஷிப்
பி. அக்ரகாரம் முனியப்பன் கோவில் திருவிழா
மாநகர இளைஞர் அணி சார்பில் குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம்
பக்தர்களின் பயன்பாட்டிற்கு பொது சுகாதார நவீன கழிவறை கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை
அரசு ஐஸ் பிளாண்ட் மீண்டும் திறந்து செயல்பட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு

June 17, 2024
90 Views
சாம் ஹெல்த் கேர் சர்வீசஸ் நடத்திய மருத்துவ முகாம்
77-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
துறையூர்: தனியார் பேருந்து மோதி பைக்கில் சென்ற பெண் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account