By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாகனங்கள் நிறுத்தும் இடம் குப்பை கிடங்காக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாகனங்கள் நிறுத்தும் இடம் குப்பை கிடங்காக
கனஂனியாகுமரிமாவட்டம்

வாகனங்கள் நிறுத்தும் இடம் குப்பை கிடங்காக

Last updated: August 13, 2024 3:11 pm
August 13, 2024
119 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 11

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட அண்ணாசிலை அருகில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் குப்பைகளை ஆங்காங்கே கொட்டப்படுவதால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல்  அதிக அளவில் குப்பைகள் கிடைப்பதால், வாகனங்களை நிறுத்தவும், அப்பகுதியை கடந்து செல்லவும் முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம், சுகாதாரம் மற்றும் மாசற்ற காற்று போன்றவற்றை பாதுகாக்க வேண்டிய நகராட்சி பொதுமக்களின் தேவை அறிந்து செயல்படாமல் வரி வசூல் செய்வதில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதால் பொதுமக்களின் நலனில் கவனம் செலுத்தாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

எனவே உடனடியாக குளச்சல் நகராட்சி நிர்வாகம் நோய் பரவும் அபாயத்தில் இருந்து பொதுமக்களை காத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குளச்சல் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நேரக்கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் வாகனங்கள்: நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவர் பூங்கா; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
பழங்குடியினர் ஆணைய உறுப்பினராக பொந்தோஸ் நியமனம்
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தமுமுகவின் பேச்சாளர் கோவை செய்யது ஆவேசத்துடன் அறைகூவல் விடுத்தார்!!!

May 3, 2025
55 Views
பிரம்மிங் இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சி‌.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா
மனைவி இறந்த விரக்தியில் கணவர் மரணம்
நசியனூரில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
அம்மன் திருக்கோயிலில் ஆனி மாதம் அமாவாசை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account