By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இயற்கை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > இயற்கை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் அறிவுரை
சிவகங்கை

இயற்கை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் அறிவுரை

Last updated: August 20, 2025 5:43 pm
August 20, 2025
24 Views
Share
SHARE

சிவகங்கை, ஆக. 20 –

சிவகங்கை மாவட்டம் அரசனி முத்துப்பட்டியில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மற்றும் ஐஆர்சிடிஎஸ் நிறுவனம், சாக்கோட்டை காய்கறிகள் உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனி ஆகியவை இணைந்து நடத்திய சிறுதானிய மதிப்புகூட்டு யூனிட் புதிதாக திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன உரிமையாளர் ஜீவானந்தம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனலெட்சுமி, நபார்டு வங்கி அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர் மதுரைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்னாத சுந்தரம் , இந்தியன் வங்கி வானியன்குடி கிளை மேலாளர் அஜய்குமார்ஷா உள்ளிட்ட பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினர்.

முன்னதாக சிவகங்கை மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்திகளை மேற்கொள்ள பல்வேறு இடங்களில் சாதகமான மண் வளம் இருப்பதாகவும், சிறுதானியங்களான சாமை, தினை, வரகு, கேப்பை, மக்காச்சோளம், குதிரைவாளி, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களை ஒக்கூர், கீழப்பூங்குடி, திருக்கோட்டியூர், இளையான்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுதானியப் பயிர்கள் விளைவிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்துப் பேசிய மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் ஆகியோர் பேசும்போது விவசாயம் சார்ந்த அதிலும் குறிப்பாக சிறுதானியப் பயிர் உற்பத்திக்கான வங்கிக் கடனுதவி அதிகளவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள் மாவட்ட அமைப்பாள ஊராட்சி எழுத்தர்கள் ஞானப்பிரகாசம், வீரவலசை மூர்த்தி, இயற்கை விவசாயி கிளைட்டன், உதயம் பிரிண்டர்ஸ் உதயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் கணேஷ், விவசாயிகள் பெரியசாமி, அகஸ்டின், ஐஆர்சிடிஎஸ் ஊழியர்கள், விஎஃசிஎல் பி கணக்காளர் இராஜேஷ்வரி, ராகவி, ஜெனீஃபா, போதும்பொண்ணு, கேஜிஎஃபிசிஎல் பிரபாவதி , பாலகிருஷ்ணன், நான்ஸி மார்ட்டின், ரோஸ்லின் ரீட்டா, விமலா, பாரதி, குமாரி, ஓட்டுநர் ரஞ்சித், முகேஷ் கண்ணன், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு சிறுதானிய மதிப்பு கூட்டு புதிய அலகினை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம்
சிவகங்கை மாவட்ட அரசுத் துறையினர் பயன்படுத்திய வாகனங்கள் பொது ஏலம்
வர்த்தக சங்கம் சார்பாக சிசிடிவி கேமராக்கள்
உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சி
திரவ உயிர் உரம் செயல்விளக்கமளித்த மாணவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்

January 23, 2026
36 Views
நான்கு சித்திரை வீதிகளில் அடிப்படை வசதிகள்
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account