By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி உபகரணங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி உபகரணங்கள்
திண்டுக்கல்மாவட்டம்

ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி உபகரணங்கள்

Last updated: July 10, 2024 10:26 am
July 10, 2024
106 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஜுலை:10

 

திண்டுக்கல் பட்டேல்  ஹாக்கி அகாடமி சார்பில் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் ஹாக்கி பயிற்சி முகாம் துவக்க விழா நிகழ்ச்சி திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள ராமையன்பட்டி ஹோலி கிராஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பட்டேல் ஹாக்கி அகாடமி செயலாளர் மனித நேயம் வி.ஞானகுரு தலைமை தாங்கினார். ஹோலி கிராஸ் பள்ளியின் முதல்வர் அமலா ஆண்டனி வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் ஜி. சீனிவாசன், மாவட்ட ஹாக்கி சங்க உதவிச் செயலாளர் எல்.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் தலைவர் நாட்டாண்மை டாக்டர்.என்.எம். பி. காஜாமைதீன் கலந்து கொண்டு ஹாக்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்து ஹாக்கி உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் ஹோலி கிராஸ் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் 

தி.பாஸ்கர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரே நாளில் ரூ.12.50 லட்சம் பறிமுதல்
மணிமா மருத்துவமனையில்இலவச மருத்துவ முகாம்
வயிறு, குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் சிறப்பு மையம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.733 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி

November 5, 2024
72 Views
10 ஆயிரம் பேர் தவெக மாநாட்டில் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
கோவையில் ராம்ராஜ் காட்டன் கிளை திறப்பு விழா
திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் தார் சாலை வசதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account