By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
ஆன்மிகம்சிவகங்கைதமிழ்நாடு

சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு

Last updated: March 3, 2026 5:45 pm
March 3, 2026
30 Views
Share
SHARE

சிவகங்கை, மார். 03 –

சிவகங்கைச் சீமையின் முதல் மன்னரான நாலு கோட்டை சசிவர்ணத்தேவரால் உருவாக்கப்பட்ட பழமையான தெப்பக்குளம் சிவகங்கை நகரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தில் ஏழாவது ஆண்டாக மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தெப்ப உற்சவத்திற்காக சிவகங்கை பகுதியில் உள்ள கௌரி விநாயகர் கோயில், சுந்தரராஜபெருமாள் கோயில், பிள்ளை வயல்காளியம்மன் கோயில், வேலு நாச்சியார் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், பரமசிவ ஞானகிரி பழனியாண்டவர் கோயில், கைலாச குருநாதர் கோயில், கொட்டகுடி கருத்த காளி கருமாரியம்மன் கோயில் மற்றும் வேலு நாச்சியார் தெருவில் அமைந்துள்ள பழமையான முருகன் கோயில் ஆகிய கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு தெப்ப உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் புனித நீர் கலசம் மற்றும் வேல்களை ஏந்தியவாறு பலத்த கோஷங்களோடு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் சிவகங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து வந்து தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவில் சிவகங்கை ராணி , மதுராந்தகி நாச்சியார் சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம். துரைஆனந்த் மேதகு ராணி வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் கோபால்துரை நகராட்சி கவுன்சிலர் ராஜா, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் செல்வரங்கன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாகதீபா தலைமையில் சிவகங்கை தெப்ப உற்சவ விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தோவாளையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்
அமீபிக் மூளைக்காய்ச்சல்; மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்
223-வது நினைவு தினத்தை முன்னிட்டுடாஸ்மார்க் கடைகள் விடுமுறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

October 1, 2024
72 Views
ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
சிப்காட் தொழில் பூங்கா விற்கு அனுமதி
செங்கோட்டை அரிமா சங்கம் சார்பில் முதியோர்களுக்கு மதிய உணவு
வீர வாஞ்சிநாதன் அவர்களின் 138 – வது பிறந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account