By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் விநியோகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் விநியோகம்
மாவட்டம்

வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் விநியோகம்

Last updated: November 27, 2024 9:34 am
November 27, 2024
44 Views
Share
SHARE

வீடு வீடாக சென்று வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் விநியோகம்.

 காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் மற்றும் பசுமை நீலகிரி 2024 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மரக்கன்று  வழங்கும் நிகழ்ச்சி துவக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட வன அலுவலர்கௌதம் அவர்கள் அறிவுரைப்படி கீழ் கோத்தகிரி வனச்சரகர் ஷியாம் பிரகாஷ் அவர்கள் 500 மரக்கன்றுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளரும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் இயக்குனருமான கே ஜே ராஜு அவர்களிடம் வழங்கினார்.இந்த மரக்கன்றுகள் கோத்தகிரி அருகே உள்ள  கேர்பெட்டா நடுஹட்டி, கேர்பெட்டா ஒசாட்டி, கடைக்கம்பட்டி, திம்பட்டி மற்றும் கடக்கோடு ஆகிய கிராமங்களுக்கு வழங்கப்பட்டது. வீட்டுக்கு ஒரு மரம் என்ற இந்தத் திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராம தலைவர்களும் பொதுமக்களும்  மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்டனர். மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதியளித்தனர். கேர்பெட்டா  ஊர் தலைவர்  காரி கவுடர், கிருஷ்ணன், கேர்பெட்டா  ஓசாட்டி ஊர் தலைவர் லட்சுமணன், கடைக்கம்பட்டி மற்றும் எட்டு ஊர் தலைவர் ஹாலாகவுடர், திம்பட்டி ஊர் பிரமுகர் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாகியுமான ராமதாஸ் மற்றும் கடக்கோடு ஊர் தலைவர் லட்சுமணன் ஆகியோர் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டு நன்றி கூறினார்கள். பிரபல தொழிலதிபர் போஜராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர்  கேஜே ராஜு மற்றும் மரம் நடும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்  மோகன் குமார் ஆகியோர் செய்து இருந்தனர். இதுபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள  அனைத்து  அனைத்து கிராமங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படும்  எனவும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் மருத்து அமைப்புகள் ஆர்பாட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு நடைபயண விழிப்புணர்வு
தமிழகத்தில் திமுகவின் ஒத்துழையாமையிலும் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கிறது: மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பேட்டி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு; கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
சேலம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

காலை உணவு திட்டம்

March 15, 2025
46 Views
சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 308 கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு
பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account