By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனியில் கோலாகலமாக நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனியில் கோலாகலமாக நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா!
தமிழ்நாடுதேனி

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா!

Last updated: August 15, 2026 3:32 pm
August 15, 2026
6 Views
Share
SHARE

தேனி மாவட்டம், 15.08.2026
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் மரு. இரா. வைத்திநாதன், IAS தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

விழாவில் 160 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்ட 16 நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 269 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவீன் கௌதம், IPS முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், காவல்துறை, நீதித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்

விளம்பரம்

You Might Also Like

கார் விபத்து 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி!
காமராஜர் நினைவிடம் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மணவாளக்குறிச்சி தனியார் பாரில் மீனவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு

January 23, 2025
78 Views
குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் தவிக்கும் நிலவை பேரூராட்சி
குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம்
புரட்சி போராளி சுபாஷ் சந்திர போஸின் 128 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account