By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்; அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்; அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்; அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Last updated: December 8, 2025 7:48 pm
December 8, 2025
37 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 8 –

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் ரூ.17.60 கோடி மதிப்பில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், அமைச்சர் மனோ தங்கராஜ் வடசேரி பேருந்துநிலையத்தில் கொடியசைத்து துவக்கிவைத்து தெரிவிக்கையில்: திராவிட மாடல் அரசு என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான அரசு. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) லிட்., நாகர்கோவில் மண்டலத்தில் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு 438 நகர பேருந்துகளும் 298 புறநகர் பேருந்துகளும் என மொத்தம் 736 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 10.30 இலட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். நாகர்கோவில் மண்டலத்தில் இயக்கப்படும் 438 நகர பேருந்துகளில் 366 நகர பேருந்துகள் ”மகளிர் விடியல் பயண பேருந்துகளாக” இயக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் மண்டல பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 3.59 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் தினந்தோறும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர்.

மேலும் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முள்ளுர்துறை – தேங்காய்பட்டணம் துறைமுகம், நாகர்கோவில் – குளச்சல், நாகர்கோவில் – இராஜாக்கமங்கலம் துறை, நாகர்கோவில் – ஈத்தாமொழி, நாகர்கோவில் – பிள்ளைதோப்பு, நாகர்கோவில் – தேங்காய்பட்டணம், நாகர்கோவில் – கன்னியாகுமரி ஆகிய 7 வழித்தடங்களில் பேரூந்துகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் தஎன்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண்மை இயக்குநர் செ.நடராஜன், நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் பா.பாலசுப்பிரமணியன், போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்
எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு
விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை மாநகராட்சியில் 250 கோடி அளவில் மெகா ஊழல்

July 3, 2025
42 Views
மதுரையில் பச்சை குதிரை வாகனத்தில் முருகப்பெருமான்
விளாத்திகுளம் அருகே புதூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி
வழக்கறிஞர் அஜித்குமாருக்கு குண்டர் சட்டம்
தினசரி காலை நாளிதழ் 12 -ம் தேதி அதாவது நாளை 10
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account