By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளை மாடு குளிப்பாட்டும் போது மாடு உதைத்து இளைஞர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளை மாடு குளிப்பாட்டும் போது மாடு உதைத்து இளைஞர் பலி
கனஂனியாகுமரி

காளை மாடு குளிப்பாட்டும் போது மாடு உதைத்து இளைஞர் பலி

Last updated: September 19, 2025 5:02 pm
September 19, 2025
60 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 19 –

சுசீந்திரம் அருகே உள்ள கீழரதவீதி பகுதியைச் சார்ந்தவர் முன்னப்பன் (29). இவர் வீட்டில் காளை மாடு வளர்த்து வருகிறார். பிரதோஷ நாட்களில் கோவிலுக்கு மாட்டை கொண்டு சென்று கோவிலை சுற்றி வருவது வழக்கம். இன்று பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலுக்கு தனது காளை மாடை கொண்டு செல்வதற்காக இன்று காலை வீட்டின் பின்பகுதியில் மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக காளை மாடு உதைத்து தள்ளியது.

இதில் பலத்த காயமடைந்த முன்னப்பனை அக்கம் பக்கத்தினர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளர். இதுகுறித்து அவரது தந்தை தாணுமாலய பெருமாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர்
தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
மாவட்ட ஆட்சியர் நேரில் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பல்வேறு இடங்களில் தவெக தண்ணீர் பந்தல்

April 9, 2025
156 Views
வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு
மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டி எரிப்பு
கோவையில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account