By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாபெரும் இலவச மருத்துவ முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்

Last updated: November 3, 2024 11:18 am
November 3, 2024
83 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 3 

 

குமரி மாவட்டம் நாகர்கோவில்  மாநகராட்சி 17 வது வார்டு  மற்றும் லைப் கேர் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நெசவாளர் காலனியில் உள்ள பூங்காவில் வைத்து 17 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கௌசிக தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி இலவச மருத்துவ முகாமினை  துவக்கி வைத்தார். முகாமில்  பொது மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை, மகளிர் நல மருத்துவ ஆலோசனை, குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனை, எலும்பு நோய் சம்பந்தமான மருத்துவ ஆலோசனை போன்றவைகள் வழங்கப்பட்டன. இதில் அப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர். மேலும் இம் மருத்துவ முகாமினை  தலைமை தாங்கி நடத்திய மாமன்ற உறுப்பினர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை மேயர்,மற்றும் மருத்துவ  முகாமில் ஆலோசனை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே விபத்தில் கார் டிரைவர் உயிரிழப்பு
நியாயவிலைக்கடைகளில் சிறப்பு பொங்கல்
பொது சுகாதார த்துறை செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுவிழா

March 11, 2025
39 Views
சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு
பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account