By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ.1.19 கோடியில் சீரமைப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

Last updated: June 24, 2026 2:22 pm
June 24, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 24 –

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா விளையாட்டு மைதானத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடை கோடி கிராமங்களில் உள்ள வீரர் வீராங்கனைகள் அண்ணா விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று, மாவட்ட தேசிய அளவில் சிறந்து விளங்குகிறார்கள். இங்கு தினந்தோறும் வந்து பயிற்சி மேற்கொண்டு செல்கிறார்கள். மைதானத்தில் சிறுவர் சிறுமியர்கள், பெரியவர்களுக்கென நீச்சல் குளம் பயன்பாட்டில் உள்ளது. இச்நீச்சல் குளத்தினை மேலும் சீரமைத்திட மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மகளிர் விளையாட்டு வீரங்கனைகள் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதியில் உள்ள பழுதுகளை சீரமைத்திட அறிவுறுத்தப்பட்டது. அத்தோடு அவர்களுக்கு தயார் செய்யப்பட்ட உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து பளு தூக்கும் வீரர்கள் அறை, கூடைபந்து பயிற்சி மைதானம் உள்ளிட்டவைகளை சீரமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

அத்தோடு மைதானத்துக்குட்பட்ட வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துபவர்கள் முறையாக வாடகை செலுத்துகிறார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் விளையாட்டு மைதானத்தில் உள்ள படிப்பகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. படிப்பகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கான தட்டச்சு பயிற்சி மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தட்டச்சு பயிற்சி மையத்தினை விரிவுப்படுத்தி விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி வழங்க மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

விளையாட்டு மைதானத்தினை சீரமைக்க வேண்டுமென விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானம், பெண்கள் விடுதி, பளுதூக்கும் கூடம், உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம், கழிப்பறைகள் என பல்வேறு சீரமைப்பு பணிகள் ரூ.1.19 கோடி மதிப்பில் சீரமைக்கப்படவுள்ளது என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜாண் ஆசிர், பொறியாளர் ஸ்டீபன், துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தண்ணீர் விட வலியுறுத்தி நவ.5 சிபிஐஎம் சாலை மறியல் அறிவிப்பு
அஞ்சல் துறை சார்பில் “தூய்மையே சேவை” கருத்தரங்கம்
தக்கலை அருகே காதலன் மது அருந்தியதால் பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா
குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புதியநியாய விலைக்கடை

September 2, 2024
95 Views
கோவை வடவள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
தருமபுரி ப. குளியனூரில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 36-ம் ஆண்டு ஆடி 18 திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account