By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழஅழகுநாச்சியாபுரத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கீழஅழகுநாச்சியாபுரத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
தென்காசிமாவட்டம்

கீழஅழகுநாச்சியாபுரத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

Last updated: July 17, 2024 12:12 pm
July 17, 2024
199 Views
Share
SHARE

சங்கரன்கோவில்.ஜூலை.17.

 

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கீழ அழகு நாச்சியாபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர்  நிதியிலிருந்து 30 லட்சம் மதிப்பீட்டில்  சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் .

இதில் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமிகனகராஜ் ,மாவட்ட கவுன்சிலர் சுதாபிரபாகரன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்விபாலசுப்ரமணியன், முத்துலட்சுமிகண்ணன், கணேசன், மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், மதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி ராஜகுலராமபாண்டியன், ஒன்றிய மாணவரணி செந்தில்நாதன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் மலைபட்டி மாடசாமி, கிருஷ்ணசாமி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய இளைஞர் அணி குட்டி, வாகைகுளம் சதிஷ் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக கீழ அழகு நாச்சியார்புரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஜோதி தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
போராட்டம் நடத்தினால் சிறைக்கு செல்வார்கள்; வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அறிவிப்பு
காந்திநகரில் பிளாக் அண்ட் ஸ்பேஸ் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் திறப்பு விழா
முதுகுளத்தூரில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி

June 30, 2025
60 Views
இந்திய கம்னியூஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சி தேசிய மாநாடு
சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் மீது வழக்கு
திருப்பூர் கேட்டுத் தோட்ட மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account