By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் டைசன் வெற்றி: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் டைசன் வெற்றி: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.
கனஂனியாகுமரி

குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் டைசன் வெற்றி: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.

Last updated: June 9, 2025 12:48 pm
June 9, 2025
94 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக 2- வது முறையாக டைசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஜனவரி 18-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 27-ம் தேதி வரை நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்குப் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் மாவட்டத்தை மூன்றாக பிரித்துப் பொறுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் இதற்கு முன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த டைசன் மாநகர் மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட கட்சி நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் இரண்டாவது முறையாக டைசன் அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
அருள்மிகு தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கைப்பந்தாட்ட போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

தேசிய கிக்பாக்ஸிங் போட்டி கோவை மாணவிக்கு வெண்கலம்

June 8, 2024
104 Views
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
நைட்டிங்கேல் அம்மையார் கல்விக்குழுமங்கள் ஒன்றினைந்து உலக செவிலியர் தினம்
சங்கரன்கோவில் அய்யா வைகுண்டர் 193 வது அவதாரம் ஆண்டு விழாவில் எம்எல்ஏ ராஜா சுவாமி தரிசனம்
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account