By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த தொழிலதிபர் பால்ராஜ்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த தொழிலதிபர் பால்ராஜ்!
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த தொழிலதிபர் பால்ராஜ்!

Last updated: June 22, 2026 11:51 am
June 22, 2026
12 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 22 –

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் ஆலோசனையின்படி நாகர்கோவில் மாநகரம் 12வது வார்டு, பரதர் தெருவில் உள்ள அலங்கார மண்டபத்தில் வைத்து10 மற்றும் 12வது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமார் 60 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை 12வது வார்டு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவிற்கு ஸ்ரீ கிருஷ்ணா பவுண்டேஷன் நிறுவனரும் தவெக நிர்வாகியுமான P.பால்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தார். அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் 200 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

இந்த விழாவில் வார்டு நிர்வாகிகள் அஜித், கைலாஷ், நிஷாந்த், அர்ஜுன், ரேவதி, வழக்கறிஞர் சுரேஷ் பாபு உட்பட மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை
விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
உணவு பாதுகாப்பு அலுவலரின் திடீர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
திட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கழிவறை
கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூர் உதவும் நெஞ்சங்கள் லயன்ஸ் & லியோ சங்கம்

January 15, 2025
97 Views
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்
முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரம்: கலெக்டர் வரவேற்பு
மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்
மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account