By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை

மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் தகவல்

Last updated: May 24, 2025 4:31 pm
May 24, 2025
56 Views
Share
SHARE

திருவண்ணாமலை மே‌ 21
தி.வ.மலை‌‌
மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ்‌‌ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர்/ துணை முதலமைச்சரின் உத்தரவின்படி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர். ஆணையத்தின் தலைவர் அருண் சே தலைமையில் ஆய்வு கூட்டம் வருகின்ற 28‌ ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.எனவே சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளும் அன்று காலை 10.30 மணியளவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு ‌கருத்துக்களை கேட்டறியவும் உள்ளார்.

அதுசமயம் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரிதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரிதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணைய குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும். சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தங்களது கருத்துக்களையும் தெரிவிக்குமாறு, தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

இறைபணி மன்ற நிறுவனர் கணேசனுக்குஉழவார செம்மல் விருது; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழங்கினார்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மாநில அளவிலான வாலிபால் போட்டி: கார்த்தி வேல்மாறன் துவக்கி வைத்தார்
8 இடங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள்; துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி திறந்து வைத்தார்
விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய இரத்த நோயால் பாதிக்கப்பட்டவர் தனது நன்கொடையாளரை சந்தித்தார்

July 23, 2026
23 Views
கும்பாபிஷேக தொடக்க திருப்பணிகள்
அருமனை அருகே வழி தவறி சுற்றித்திரிந்த பள்ளி மாணவன்: பெற்றோரிடம் ஒப்படைத்த நிமிர் குழுவினர்
பாஜக சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்
லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் ஒர்க்சாப்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account