By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது குடிப்பதை நிறுத்த சொல்லியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மது குடிப்பதை நிறுத்த சொல்லியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

மது குடிப்பதை நிறுத்த சொல்லியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: April 26, 2025 4:13 pm
April 26, 2025
45 Views
Share
SHARE

சுசீந்திரம், ஏப்.22

சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை புல்லுவிளையைச் சார்ந்தவர் குமரேசன் 64 இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மகனும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர் இவரது மகன் மகேஷ் 36 இவர் நல்ல குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உள்ளார் அதனைப் பார்த்த அவரது மனைவி அடிக்கடி குடித்துவிட்டு வருகிறீர்களே இனி மது குடிக்க கூடாது என திட்டி உள்ளார் உடனடியாக படுக்கை அறைக்கு சென்றவர் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது \.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்க்கும் பொழுது படுக்கை அறையில் உள்ள தொட்டில் ஊக்கில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்து உள்ளார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர் அங்கிருந்து உடலை ஆசாரி பாள்ளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் இதுகுறித்து அவரது தந்தை குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் விவசாயக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
996 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 96 கோடி கடன் உதவி;ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
மலைப்பாம்பு கிடந்ததால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா

March 10, 2025
58 Views
தருமபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
புனித யூதா ததேயு திருத்தல குடும்ப பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account