By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
திருப்பத்தூர்மாவட்டம்

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

Last updated: December 31, 2024 11:22 am
December 31, 2024
63 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:31, திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிளை நூலகத்தில், கிளை நூலக வாசகர் வட்டமும்,  திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையம் இணைந்து கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் உருவசிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில், மாணவருக்கான திருக்குறள் போட்டி, நூலக உறுப்பினர் சேர்க்கை, புரவலர் சேர்க்கை  என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்தின் தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். கிளை நூலகம் அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட், தூய நெஞ்சக் கல்லூரி கணிதத்துறை பேராசிரியர், மரிய சகாயராஜ், தமிழ் துறை பேராசிரியர் சிவசந்திர குமார், இந்திய அஞ்சல் துறை ஜெயப்பிரதாஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மருத்துவர். திருப்பதி காக்கணாம்பாளையம் ஒன்றிய கவுன்சிலர், முன்னாள் ராணுவ வீரர் தீனதயாளன் ஆதியூர், சுகந்திசுரேஷ் பொம்மிகுப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர், ஓவியர் தசரதன் மாணவர்களுக்கான பரிசு பொருட்களை வழங்கினர். ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாணவர்கள் 1 முதல் 12  வகுப்பு வரையிலான, பல்வேறு பிரிவுகளில் திருக்குறள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாடப்பள்ளி நூலக உதவியாளர் பேரரசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

உடல் முழு பரிசோதனை முகாம்
பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனு
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் கோணம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
நாகர்கோவில் கடைகள் புகுந்துடெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குறும்பனையில் மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு

July 11, 2025
94 Views
நாகர்கோவிலில் வெள்ள மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு அறிவுறுத்திய மாவட்ட எஸ்பி
சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
தமிழ்நாடு அரசின் அரசாணையை நிறைவேற்ற கோரிக்கை!
மாவட்ட தொழில் மையம் சார்பாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மளிகை கடை வைக்க மானிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account