By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டி அருகே புலி தாக்கி மனநலம் பாதித்த பெண் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > ஊட்டி அருகே புலி தாக்கி மனநலம் பாதித்த பெண் பலி
நீலகிரிமாவட்டம்

ஊட்டி அருகே புலி தாக்கி மனநலம் பாதித்த பெண் பலி

Last updated: March 15, 2025 10:10 am
March 15, 2025
42 Views
Share
SHARE

நீலகிரி. மார்ச்.15.

   நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள  மைனலை அரக்காடு பகுதியில் மனநலம்  பாதித்த அஞ்சலையம்மா என்ற  பெண் தேயிலை தோட்ட பகுதியில் தனியாக சென்று கொண்டு இருந்தபோது அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வீட்டில் வளர்ப்பு பிராணிகளை நாய் ஆடுகளை அடித்துக் கொன்ற புலி அதே பகுதியில்வசிக்கும் கோபாலன் என்பவரது மனைவி  நேற்று இரவு மனநலம் பாதித்தவர் என கூறப்படும்  அஞ்சலையம்மா 60. என்ற பெண்ணை தாக்கி கொன்றுள்ளது.  காலையில் அப்பகுதி தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் புலித்தாக்கி பாதி உடலை சாப்பிட்ட சடலத்துடன் கிடந்த அஞ்சலையம்மாவை  பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  இச்சம்பவம் குறித்து அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பகுதி எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து புலி சாப்பிட்ட பாதி உடலை பிணக்கூராய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.  மனித உடலை சாப்பிட்ட புலி மீண்டும் மனிதர்களை தாக்கும் என்பதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் வனத்துறையின் உத்தரவுப்படி அப்பகுதியில் புலியை பிடிப்பதற்கு கூண்டு வைத்ததோடு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.  சிறுத்தை புலியால் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்தால் அப்பகுதிக்கு தோட்டத்திற்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் அச்சத்துடன் உறைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
பேச்சிப்பாறையில் மாணவர்கள் ஆய்வு
வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கேக் வெட்டி அறிவுரை வழங்கிய ஆய்வாளர்

July 19, 2024
92 Views
தருமபுரி ஸ்ரீ விஸ்வகர்மா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 46-ம் ஆண்டு மாரியம்மன் திருவிழா
நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
ஓட்டப்பிடாரம் அருகே சின்ன மாடு வண்டி, பூஞ் சீட்டு மாடு வண்டி எல்லகை பந்தயம்
சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் எச்.சி.எல் ஸ்குவாஷ் போர்டியம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account