By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருசுமலையில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குருசுமலையில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

குருசுமலையில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சி

Last updated: April 19, 2025 4:09 pm
April 19, 2025
65 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 19

கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள குருசுமலை யில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்வுகளில் குமரி எம்பி விஜய்வசந்த் பங்கேற்பு.

கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு, 40 நாட்களாக விரதம் இருந்து ஏசுநாதர் சிலுவையில் அறைந்த நாளான இன்றைய தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனால் புனித வெள்ளி என்று அழைக்கப்படுவதுடன், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்

குருசுமலை புனித வெள்ளி என்பது இயேசுவின் சிலுவைச் சாவை நினைவுகூறும் ஒரு கிறிஸ்தவ நிகழ்வாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18, அன்று கொண்டாடப்படும். இயேசுவின் சிலுவைச் சாவைக் குறிக்கும் விதமாக, குருசுமலை ஆசிரமத்தில் உள்ள சிலுவையின் 14 நிலையங்கள் மற்றும் மலையேற்றம் போன்ற ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறும்.

நேற்று நடைபெற்ற புனித வெள்ளி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த நிகழ்வை நினைவுகூறும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிப்பட்டார்.

இந்த நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், தேவிகோடு மணிகண்டன், மகிளா காங்கிரஸ் அம்பிளி உட்பட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
புதுக்கடை அருகே குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் செயின் திருட்டு: சம்பவம் நடந்த 3 நாளில் 2 பேர் கைது
தென்தாமரைகுளம் அருகே குளத்தில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி
நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா

January 20, 2025
71 Views
போக்சோவில் சிக்கிய வாலிபர் தூக்கில் தொங்கினார்
தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் போக்குவரத்து காவல்
வட்டாட்சியர் அலுவலகதில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account