By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் போக்குவரத்து காவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் போக்குவரத்து காவல்
மாவட்டம்வேலூர்

தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் போக்குவரத்து காவல்

Last updated: December 6, 2024 11:54 am
December 6, 2024
74 Views
Share
SHARE

வேலூர்_06

 

வேலூர் மாவட்டம் வேலூர் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும்  ரஜினி என்பவர் பணிபுரிந்து வருகிறார் இவர் வாகன ஓட்டி ஒருவரை துரத்திச் சென்று அடித்து காயப்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது

 

 

அந்த வீடியோவில் பதிவிட்டுள்ள நபர் கூறியிருப்பதாவது 

 

வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ரஜினி என்பவர்  தன்னை ஒரு மேல் ஆதிக்க சிந்தனையோடு வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்களை விரட்டிச் சென்று நிறுத்துவது தகாத வார்த்தைகளால் பேசுவது மற்றும் எந்த அறிவிப்பும் இல்லாமல் வாகனத்தை பறிமுதல் செய்வது  என பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றார்

 

இது பொது மக்களுக்கு இடையே காவல்துறையின் மீது உள்ள மதிப்பை குறைக்கும் வகையில் செயல்படுகிறார் 

 

இது முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் இந்த நிலையில் வேலூர்  லட்சுமி திரையரங்கம் அருகே அஜித் செல்வராஜ் என்பவரை விரட்டிச்சென்று அவரை மடக்கி பிடித்து அவருடைய கையை காயப்படுத்தியுள்ளார் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் தற்பொழுது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

பொதுவெளியில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது

விளம்பரம்

You Might Also Like

திருச்சி லாட்ஜில் இன்ஜினியர் மர்மமான முறையில் உயிரிழப்பு
கன்னியாகுமரி அருகே ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்; 2 பேருக்கு போலீஸ் வலை
சாமிதோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; திமுக ஒன்றிய செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வில்லுக்குறி அருகே விபத்தில் 3 பெண்கள்

November 29, 2024
332 Views
காய்ச்சல்கள் தடுப்பது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்
மதநல்லிணக்க கபாடி தொடர் போட்டி-பரிசளிப்பு விழா!
மலையான்குளம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
2403.07 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.16.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account