By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீட்டு மனு கொடுத்தவருக்கு விசாரணை முகாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீட்டு மனு கொடுத்தவருக்கு விசாரணை முகாம்!
தஞ்சாவூர்மாவட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீட்டு மனு கொடுத்தவருக்கு விசாரணை முகாம்!

Last updated: May 24, 2024 4:09 pm
May 24, 2024
88 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.24

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல் முறை யீட்டு மனு கொடுத்தவர்களுக்கான விசாரணை முகாம் நடந்தது. இதில் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் கலந்து கொண்டார்.

  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தங்களுக்கு தேவையான தகவல் களை பெற பொதுமக்கள் மனுக்க ள் தாக்கல் செய்வார்கள். இதில் அவர்களுக்கு தேவையான தகவ ல்களை முழுமையாக கிடைக்காத நிலையில் மேல் முறையீடு செய்வ  து வழக்கம் .இந்த மேல் முறையிட்டு மனுக்களின் மீது விசாரணை நடத் தி உரிய தீர்வு வழங்கப்படும். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தலைமையில் மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனு விவாதிக் கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியரி ன் நேர்முக உதவியாளர்கள் வெங்கடேசன் (வளர்ச்சி) பிரவீனாகுமாரி (பொது), மாநில தகவல் ஆணையரின் தொடர்பு அலுவலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

   இந்த விசாரணை முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் வரப்பெற்ற மொத்தம் 34 மனுக்கள் குறித்து விசாரணை நடந்தது.

விளம்பரம்

You Might Also Like

தொண்டி பேரூராட்சியில் ரூ 20ஆயிரம் லஞ்சம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன
மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் வெள்ளி விழா

January 17, 2025
75 Views
ஓடும் பஸ்ஸில் நடத்துனருக்கு திடீர் உடல்நல குறைவு
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி திட்ட குழு கூட்டம்
கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
ஜெயின் பள்ளி (ISC) 2025 ஆம் ஆண்டுற்க்கான விளையாட்டு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account