By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு; பொதுமக்கள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு; பொதுமக்கள் மனு
அரசியல்திருப்பூர்மாவட்டம்

வீட்டுமனைப்பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு; பொதுமக்கள் மனு

Last updated: April 26, 2025 4:55 pm
April 26, 2025
58 Views
Share
SHARE

திருப்பூர், ஏப்.23-

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுஅதிமுக கவுன்சிலர் தங்கராஜுடன் ரங்கநாதபுரம் பகுதி மக்கள் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்து ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் மேற்கண்ட பகுதியில் 36 வருடத்திற்கும் மேலாக வசித்து வருகிறோம். இங்குள்ள பலருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் 26 பேருக்கு இன்னமும் பட்டா கிடைக்க வில்லை. இதுதொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம். அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்வதும், நிலத்தை அளந்து செல்வதுமாக உள்ளது.

ஆனால் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. பல வருடங்களாகியும் பட்டா வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து விரைவில் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருநங்கையர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
கேரளாவுக்கு கடத்திய 1000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள்
மார்த்தாண்டத்தில் எம்பி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த இளைஞர்கள்
தேவ் ஒலிம்பியா பிட்னஸ் ஜிம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

November 20, 2025
48 Views
வேதாந்தா அகாடமி மேல்நிலைப் பள்ளி 13 ஆம் ஆண்டு விழா!!
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை
ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாம் ஆண்டு பவுர்ணமித் தேர் திருவிழா
பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் 37-வது பட்டமளிப்பு விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account