By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில தமிழ் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில தமிழ் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில தமிழ் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி

Last updated: November 11, 2024 11:42 am
November 11, 2024
61 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 11

 

       உத்தராகாண்ட் மாநில தமிழ் குடும்பங்களின் 8-வது ஆண்டு சங்கமம் நிகழ்ச்சி குடிக்கி பகுதியில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்சங்க தலைவர் ஜஸ்டின் தாமஸ் தலைமை தாங்கினார் துணைத்தலைவர் இளையராஜா அழகர்சாமி வரவேற்புரை வழங்கினார். முன்னாள் தலைவர் பழனி (எ) பாபு , செயலாளர் முத்துகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், துணைச் செயலாளர் செந்தில்குமார்  முன்னிலை வகித்தனர்.  இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினார என். தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியினை சங்க செயலாளர் சரவணன் தொகுத்து வழங்கினார். சங்க பொருளாளர் பூபதி சங்கத்தின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்கத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது பின்னர் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  தளவாய்சுந்தரம் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார் அவர் போசும் போது உத்தராகண்ட் மாநில தமிழ் குடும்பங்களின் சங்கம் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இச்சங்கம் தோன்றியது பற்றி கேள்விப்பட்டேன் திருவள்ளுவர் சிலை தயாரிக்கப்பட்டு இப்பகுதியில்  வைப்பதற்கு பல தடைகள் ஏற்பட்டதாகவும் அப்போது இப்பகுதி தமிழகள் அனைவரும் ஒன்றினைந்து திருவள்ளுவர் சிலையினை வைப்பதற்கு ஒன்றினந்து செயல்பட்டதாகவும் அதன் மூலம் இச்சங்கம் தொடங்கப்பட்டது என்பதனை கேள்விபடுகின்ற போது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இச்சங்கம் தோன்றியதிலிருந்து தமிழகத்தில் இருந்து இப்பகுதிக்கு வருகின்றவர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகின்ற போது இத்தமிழ் சங்கம் நோடியாக சென்று அவர்களுக்கு உதவி புரிவதும் குறிப்பாக கொரான காலகட்டத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டது மிகவும் மனிதாபிமான செயலாக விளங்குகிறது இந்நிகழ்ச்சிக்கு உத்தராகண்ட் விஜிலன்ஸ் டிஐஜி செந்தில், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர்  சாந்தினி பகவதியப்பன் , திருவட்டார் ஒன்றிய செயலாளர் சுதர்சன், ஒன்றிய பாசறை இணைச் செயலாளர் பகவதியப்பன் மற்றும் தமிழ்சங்க மகளீர் நிர்வாகிகள் பரமேஸ்வரி, சுகன்யா, சந்திரா, அபிநயா மற்றும் தமிழ்சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையீடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
இளைஞர்களின் வரவு தி.மு.க கழகத்தின் மிகப்பெரிய சிறப்பு!!
46 .50 லட்சம் மதிப்பீட்டில் 69 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை மாநகராட்சியில் 250 கோடி அளவில் மெகா ஊழல்

July 3, 2025
53 Views
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு
கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.34
இலங்கை ராஜா விக்கிரமசிங்க மகாராஜரின் 193 வது நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account