By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு

Last updated: March 8, 2025 9:37 am
March 8, 2025
65 Views
Share
SHARE

தருமபுரி அடுத்த மணியம்பாடி ஊராட்சி ஒடசல்பட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2023- 24 ஆம் ஆண்டு குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலக கட்டிடம் மற்றும் மணியம்பாடி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்தும், அதனை தொடர்ந்து தென்கரைக்கோட்டை ஊராட்சி பாப்பாரப்பட்டி கிராமத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கனிமம் ஒதுக்கீடு நிதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் கம்பைநல்லூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்த ரூ.1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட குடிநீர் திட்ட பணிகளை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்து அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு பொதுமக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது, காலதாமதத்தை தவிர்த்து உரிய  நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பேரூராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும் கம்பைநல்லூர் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வெளிப்புற நோயாளிகள் பதிவேடுகளை ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், கலைவாணி, பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை அணி பொறுப்பாளர்கள் சார்பாக பேராசிரியர் நிகிதா மீது ஆட்சேபனை தெரிவித்து M.V.M. முத்தையா பிள்ளை மகளிர் கலை கல்லூரி முதல்வரிடம் மனு
சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சிவகங்கை மாவட்டத்தில் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி

May 7, 2024
164 Views
விளாத்திகுளம் அருகே கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம்
கல்லூரி விழாவில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பேச்சு
பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account