By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்!
சிவகங்கைதமிழ்நாடு

குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தல்!

Last updated: September 14, 2026 2:37 pm
September 14, 2026
4 Views
Share
SHARE

சிவகங்கை, செப்.14:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட புதுவயல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், காய்கறி கடைகள் மற்றும் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உணவு மற்றும் காய்கறி கழிவுகளை பச்சை நிற கூடையிலும், பிளாஸ்டிக், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை நீல நிற கூடையிலும், மருத்துவக் கழிவுகளை சிவப்பு நிற கூடையிலும், பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் மின்சாரக் கழிவுகளை கருப்பு நிற கூடையிலும் பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் அறிவுறுத்தினார். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறும் வணிக நிறுவனங்களில் தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக கனரக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை: எஸ் பி எச்சரிக்கை
தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்த அமைச்சர்கள்: தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் வரவேற்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

இளைஞரணி பொறுப்பாளர்களுக்கான சமூக வலைத்தள பயிற்சி

January 6, 2025
63 Views
அரசுக்கு ரூ.2 1/4 கோடி வருவாய்
மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் விவசாயிகள்
சர்வதேச முத்தமிழ் விருது வழங்கும் விழா
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில்இப்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account