By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்பது எங்களது லட்சியம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்பது எங்களது லட்சியம்
அரசியல்ஈரோடுமாவட்டம்

காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என்பது எங்களது லட்சியம்

Last updated: May 18, 2024 5:34 pm
May 18, 2024
121 Views
Share
SHARE

ஈரோடு மே 17

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு கூட்டத்தில் பேசி வருகிறார் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை ஆய்வு கூட்டம் ஈரோடு ஜவஹர் இல்லத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது தமிழக காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை இதில் கலந்து கொண்டு பேசினார்

அப்போது அவர் பேசியதாவது

 

நான் செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லை.வட்டார தலைவர்கள் சங்கடத்தில் உள்ளனர் என்ற தகவலை கேட்கிறேன் தோழமை கட்சியினர்  யாரும் எங்களை மதிப்பதில்லை சாதாரண இயக்கம் போல் பேசுகிறார்கள் என்றும்  உங்களிடம் பூத் கமிட்டி இல்லை கட்சி இல்லை என்று வெளிப்படையாக பேசுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்

 பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதாக நாம் கூறுகிறோம் முயற்சி செய்தால் அந்த ஆட்சியை கொண்டு வரலாம் வெகு தொலைவில் அது இல்லை இது எங்கள் உரிமை எங்கள் கருத்தை சொல்கிறோம்  ஆனால் திமுகவுக்கு  எதிராக இருக்கிறோமா என்றால் இல்லை முதலமைச்சரை கேட்டால் கூட பாஜக பாமக நாம் தமிழர் கட்சி வளர்வதை விரும்பவில்லை என்று தான் கூறுவார் 

 காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தினால் எது வேண்டுமானாலும் நடக்கும் இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் இது நம்மால் முடியும் ஆனால் வெறுப்பு அரசியலை நாம் செய்வது இல்லை  மற்றவர்கள்  மனதை  புண்படுத்தும் அரசியலை நாம் செய்வதில்லை 

முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டு வரும் திட்டங்களை நாம்  பாராட்டுகிறோம்   நமது கட்டமைப்பை வலுப்படுத்தினால் தான் ஜனநாயகம் வளரும் கடந்த 5  ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சி நாட்டை சின்னா பின்னம் ஆக்கிவிட்டது மத ஜாதி ரீதியாக ஏற்றத்தாழ்வோடு ஒரு ஆட்சி நடக்கிறது உங்களால் காங்கிரசை வலுப்படுத்த முடியவில்லை

என்றால் பாஜக என்ற பாசிச சக்தியை ஒழிக்க முடியாது காமராஜர் ஆட்சி என்பது ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கனவாகும் அதை நிறைவேற்ற காங்கிரசை வலிமைப்படுத்த வேண்டும் ராகுல் காந்தி கரம் வலுப்படுத்த வேண்டும் என்றால் காங்கிரஸ் வலிமையாக இருக்க வேண்டும் தேசம் வலிமையாக இருக்க வேண்டும் அதற்காக கட்சியை வலுப்படுத்துவோம் இவ்வாறு அவர் பேசினார்

 

இதன் பிறகு  செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது

 பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் ஒவ்வொரு வங்கிகணக்கிலும்  ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்றும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெட்ரோல் ,டீசல், விலையை குறைப்பேன் என்றும் பொய்யான வாக்குறுதியை மோடி கூறினார் ஆனால் அவரால் இதை நிறைவேற்ற முடியவில்லை

அவரை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை பாரதிய ஆட்சி காலாவதியாகிவிட்டது மோடியை மக்கள்  நிராகரித்து விட்டார்கள் இந்தியா  கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து  விட்டார்கள் உத்தரபிரதேசம்  அவர்களது கோட்டை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ராகுல் காந்தி பிரியங்காவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து உறைந்து போய் இருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வராது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது இதனால் எப்படியாவது குட்டிக் காரணம் அடித்தாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று பிரதமர் மோடி முயற்சி செய்து  வருகிறார் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது தேவைப்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்

இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
கரும்பாட்டூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு
22 ஆம் ஆண்டு ஆடி மாதம் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் அதிரடிப் பணிகள்: ஈரோட்டில் தவெக மாமன்ற உறுப்பினர் முயற்சியால் புதிய தார் சாலை

July 10, 2026
46 Views
குமரி மாவட்டத்தில்களரி பயிற்சி – ஆராய்ச்சி மையம்
வாகனங்கள் நிறுத்தும் இடம் குப்பை கிடங்காக
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து
குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மையம்: தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account