By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” – மோடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > நாடாளுமன்ற தேர்தல்-2024 > “சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” – மோடி
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024மாநிலம்

“சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” – மோடி

Last updated: May 17, 2024 8:52 am
May 17, 2024
144 Views
Share
SHARE

ஆசம்­கர்(உத்­த­ரப்­பி­ர­தே­சம்): 

குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டம்(சிஏஏ) குறித்து பொய்­க­ளைப் பரப்பி நாட்­டில் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த இண்­டியா கூட்­டணி முயல்­வ­தாக பிர­த­மர் நரேந்­திர மோடி குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தின் ஆசம்­கர் நக­ரில் இன்று (வியா­ழக்­கி­ழமை) நடை­பெற்ற தேர்­தல் பிரச்­சா­ரப் பொதுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய பிர­த­மர், “குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்­தின் கீழ் குடி­யு­ரிமை வழங்­கும் பணி தொடங்­கப்­பட்­டு­விட்­டது. தற்­போது குடி­யு­ரிமை பெற்­றி­ருப்­ப­வர்­கள், நீண்ட கால­மாக அக­தி­க­ளாக வாழ்ந்து வந்­த­வர்­கள். மதத்­தின் அடிப்­ப­டை­யில் நாடு பிரிக்­கப்­ப ட்­ட­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். காங்­கி­ரஸ், சமாஜ்­வாதி போன்ற கட்­சி­கள் சிஏஏ குறித்து பொய்­க­ளைப் பரப்பி வரு­கின்­றன. உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தை­யும், நாட்­டின் பிற பகு­தி­க­ளை­யும் கல­வ­ரத்­தால் எரிக்க இவர்­கள் முயன்­றார்­கள். இண்­டியா கூட்­ட­ணி­யைச் சேர்ந்­த­வர்­கள் தற்­போ­தும்­கூட, நரேந்­திர மோடி வெளி­யே­றி­ய­வு­டன் சிஏஏ நீக்­கப்­பட்­டு­ வி­டும் எனக் கூறு­கி­றார்­கள். குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்தை ரத்து செய்ய இந்த நாட்­டில் யாரா­வது பிறந்­தி­ருக்­கி­றா ர்­களா? குடி­யு­ரிமை திருத்­தச் சட்­டத்தை யாரா­லும் ரத்து செய்ய முடி­யாது. மதச்­சார்­பின்மை என்ற போர்­வை­யில், இந்­துக்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் ஒரு­வ­ருக்­கொ ­ரு­வர் எதி­ராக செயல்­பட வைக்­கும் அவர்­க­ளின் வாக்கு வங்கி அர­சி­யலை மோடி அம்­ப­லப்­ப­டுத்­தி­விட்­டார். பிரி­வி­னை­யால் பாதிக்­கப்­பட்டு, இந்­தி­யா­வுக்கு வந்த அக­தி­களை காங்­கி­ரஸ் புறக்­க­ணிக்­கி­றது.

 காங்­கி­ரஸ் மற்­றும் சமாஜ்­வாதி ஆகி­யவை இரண்டு கட்­சி­க­ளாக இருக்­க­லாம். ஆனால், அவர்­கள் விற்­கும் பொருட்­கள் ஒன்­று­தான். ஒரு குறிப்­பிட்ட மதத்­த­வர்­களை தாஜா செய்­வது, பொய்­களை பரப்­பு­வது, 

குடும்ப அர­சி­யல், ஊழல் ஆகி­ய­வற்­றைத்­தான் அவர்­கள் விற்­பனை செய்­கி­றார்­கள். மதத்­தின் அடிப்­ப­டை­யில் நாட்டை பிரித்து சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு பட்­ஜெட்­டில் 15% நிதியை ஒதுக்க காங்­கி­ர­ஸும் சமாஜ்­வாதி கட்­சி­யும் விரும்­பு­கின்­றன. உத்­த­ரப்­பி­ர­தேச முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத், மாநி­லத்­தில் மாஃபி­யாக்­கள், கல­வ­ரக்­கா­ரர்­கள் மற்­றும் மிரட்டி பணம் பறிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக செயல்­பட்டு எனது தூய்­மைப் பிரச்­சா­ரத்தை வெற்­றி­க­ர­மாக  நடத்தி முடித்­துள்­ளார்.

ஜம்மு காஷ்­மீ­ருக்கு சிறப்பு அந்­தஸ்து வழங்­கும் சட்­டப்­பி­ரிவு 370 ரத்து செய்­யப்­பட்ட பிறகு ஸ்ரீந­க­ரில் நடை­பெற்ற மக்­க­ள­வைத் தேர்­த­லில் அதிக வாக்­கு­கள் பதி­வாகி இருக்­கின்­றன. 

மக்­கள் மிகுந்த உற்­சா­கத்­து­டன் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள். எனவே, சட்­டப்­பி­ரிவு 370-ஐ திரும்­பக் கொண்டு வர முடி­யாது என்­ப­தற்கு இதுவே நிரூ­ப­ணம்.

ஜம்மு காஷ்­மீ­ரில் வாக்கு வங்கி அர­சி­யல் செய்ய முடி­யாது” என தெரி­வித்­தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் சிவாலய ஓட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய எஸ்பி ஸ்டாலின் வலியுறுத்தல்
வாரியூர் அரசு பள்ளியில் புதிய நூலகம் திறப்பு விழா: வக்கீல் ஜெபில் வில்சன் திறந்து வைத்தார்
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
மணி சங்கர் அய்யர் பேச்சு “சொந்த நாட்டை காங். அச்சுறுத்துகிறது” பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்!!
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேக விழா

July 5, 2025
72 Views
உணவு விடுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? எம்.பி. துரை வைகோ விளக்கம்
இளையான்குடி பேரூர்க்கழக திமுக சார்பில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account