By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம்

Last updated: January 22, 2025 12:36 pm
January 22, 2025
113 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜன 22 

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் 

தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்க, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பாடங்களான கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மீளாய்வின்போது மதிப்பெண் குறைவிற்கான காரணங்கள் ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.

 

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு பயிற்சிகள் மற்றும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்களிடம் பள்ளி வாரியாக கேட்டறியப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் சிறந்த வழிகாட்டியாக அமைந்திட வேண்டும் எனவும், மாணவர்கள் தோல்வியுறும் பட்சத்தில் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுவதால், இதில் அதிக கவனம் செலுத்தி, ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

மேலும் பொதுத்தேர்வுக்கு குறுகிய கால அளவே இருப்பதால் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து. மாணவர்களின் கற்றலில் ஏற்படும் குறைபாட்டினை களையும் வண்ணம் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் எனவும், தொடர்ந்து வருகின்ற திருப்புதல் தேர்வுகளில், தற்போது குறைந்த அடைவு பெற்ற மாணவர்களை தொடர் சிறப்பு பயிற்சிகளின் மூலம் அடைவு பெற செய்ய வேண்டியது ஆசிரியர்களின் தலையாய கடமை எனவும் அறிவுறுத்தப்பட்டது. எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் அனைவரும் பொறுப்புடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, முழு தேர்ச்சி சதவீதத்தை அடைவதோடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட முழு பங்காற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளிகல்வி) சாரதா, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயம், சொந்த வீட்டு உபயோகம், மண்பாண்டம் தயாரிக்க வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதி
பா.ஜ.க மேல்புறம் தெற்கு ஒன்றிய பிரிவுனுடைய அமைப்பாளர்கள் அறிவிப்பு
பத்மனாபபுரம் அரண்மனையில் உடைவாள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை
காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

பள்ளிக்கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

February 16, 2025
111 Views
பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா
தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி
அலெக்ஸ் இயக்கத்தில் தொடாதே திரைப்படம்
குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account