By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப போவது அவர்கள் தேர்தல் அறிக்கை தான்: எட்டயபுரத்தில் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > 2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப போவது அவர்கள் தேர்தல் அறிக்கை தான்: எட்டயபுரத்தில் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப போவது அவர்கள் தேர்தல் அறிக்கை தான்: எட்டயபுரத்தில் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

Last updated: January 19, 2026 4:24 pm
January 19, 2026
40 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜனவரி 19 –

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. எட்டையாபுரம் அதிமுக பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ. ராஜூ கலந்து கொண்டு பேசுகையில்: சொன்ன சொல்லை காப்பாற்றும் இயக்கம் அதிமுக. குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இனி மகளிர் அனைவரும் தங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தை தவிர வேற யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலைதான் இன்றைக்கு தமிழக தேர்தல் களம் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சியில் இருக்கும் போது நிறைவேற்றாமல் எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகும்போதுதான் நிறைவேற்றும் நிலை, நான்கு ஆண்டுகள் கழித்து நிறைவேற்றும் நிலை என்று பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனவதி, முனியசத்தி ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, ஆண்டி உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகள்: பரிசு வின்னர்ஸ் இந்தியா நிறுவனம் அசத்தல்
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
குறுவட்ட போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடம் பிடித்து வெற்றி: மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு: பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு
தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25ம் ஆண்டு நினைவு தினம்: உருவ சிலைக்கு தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ஆறரைப்பவன் நகை பறிப்பு

September 1, 2025
75 Views
கீழடி அருங்காட்சியகம் மற்றும் திறந்தவெளி அருங்காட்சியப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்
பாதுகாப்பு வேண்டி , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
பண்டிகை காலங்களில் விற்ப்பனை
“சுதந்திர ரத்னா விருது” பெற்ற பொள்ளாச்சி சுயேட்சை வேட்பாளர் ச.காளிமுத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account