By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தகம் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > புத்தகம் வெளியீட்டு விழா
ஈரோடுமாவட்டம்

புத்தகம் வெளியீட்டு விழா

Last updated: December 26, 2024 10:29 am
December 26, 2024
54 Views
Share
SHARE

ஈரோடு டிச 26

ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவரும்     கமலஹாசன்‌ மன்ற முன்னாள் பொறுப்பாளருமான   சமூக ஆர்வலர்  எஸ்.வி.மகாதேவனின் 45 வருட  நற்பணியும் நண்பர்களும்  என்ற தலைப்பில் புத்தகம் வெளியீட்டுவிழா ஈரோட்டில் நடந்தது விழாவில் இதயம் நற்பணிஇயக்கம் சார்பாக 45000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சுடிதார் முதியோர்களுக்கு  புடவைகள் சலவை தொழிலாளிக்கு சலவை பெட்டி குழந்தைகளுக்கு மருத்துவ நிதி உதவி மற்றும் 

சமூக சேவகர்களுக்கு விருது போன்றவையும் வழங்கப்பட்டது . 

இந்த விழாவிற்கு டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார். ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவர் எஸ்.வி.மகாதேவன்  வரவேற்றார். அரசன் கண் மருத்துவமனை செல்வ லதா பன்னீர்செல்வம்  பிரியாமோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். மோனிகா டயபடிஸ் சென்டர் டாக்டர் தங்கவேலு,ரெஸ்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் ராமமூர்த்தி.  டாக்டர் உசேன் அலி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுபதி  எஸ்.ஆர்.எம் ஸ்வீட்ஸ்  உரிமையாளர் மகுடீஸ்வரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

விழாவில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா   புத்தகத்தை வெளியிட அதை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்      

 பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம் பழனிச்சாமி திருப்பத்தூர் போலீஸ் டி எஸ் பி ஆனந்த குமார் சிவகாசி முகுந்தன்   நாகராஜன், டாக்டர் கணபதி.   சூர்யா சிவசுப்ரமணியம். சகூரா  செந்தில்குமார் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளையில் தமிழக வாழ்வுரிமை கட்சி குமரி மேற்கு மாவட்ட கூட்டம்
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம்; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூர் கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

January 23, 2025
58 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி
மாயாகுளம் ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account