By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி திருவிதி உலா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி திருவிதி உலா
கனஂனியாகுமரிமாவட்டம்

தணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி திருவிதி உலா

Last updated: January 6, 2025 11:44 am
January 6, 2025
172 Views
Share
SHARE

சுசீந்திரம்.ஜன.6 



சுசீந்திரம் தணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவிற்காக  நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கொடியேற்றுடன் விழா துவங்கியது இரண்டாம் திருவிழாவான நேற்று காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது காலை 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சந்திரசேகரர் ஸ்ரீ கௌரி அம்பாள் திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது மூன்றாம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வரும் நிகழ்ச்சியும் மாலை 5.30 மணிக்கு மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளள் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு கற்பக விருட்சக வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் இரவு 10:30 மணிக்கு தனது தாய் தந்தையின் விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக கோட்டாறு வலம் புரி விநாயகர் சுப்பிரமணிய சுவாமி வேளிமலை குமாரசாமி ஆகியோர் தனது தாய் தந்தைகளை மூன்று முறை வலம் வந்து கோவிலுக்குள் செல்லும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பத்து நாட்களும் கலை நிகழ்ச்சிகள் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அரங்காவல் குழு உறுப்பினர்கள் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுதனன், கணக்கர் கண்ணன் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ஐஎன்டியுசி சார்பில் வாகன பிரச்சார பயணம்
போச்சம்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் 10 நீளம் உள்ள மலைப்பாம்பு; லாவமாக பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்
குமரி மாவட்ட அஞ்சலகங்களில் ஏபிடி செயலி அறிமுகம்
இலவச கண் சிகிச்சை முகாம்.
மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பகுதியில் தின்னை பிரச்சாரம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

August 3, 2025
81 Views
மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா
வெள்ளத்தால் பாதித்தபொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்
கொம்பூதி கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account