By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி அருகே இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி அருகே இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி!
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி!

Last updated: December 21, 2024 12:25 pm
December 21, 2024
71 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அருகே இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி! 

 

கிருஷ்ணகிரி மாவட்டம்  எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையம்  அலுவலக வளாகத்தில் வேளாண்மை அறிவியல் மையம் தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை   சார்பில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி  வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் கலந்து கொண்டு  பஞ்சகாவியம் ஜீவாமிர்தம் இயற்கை விவசாயத்தை எப்படி செய்வது பசுசானம், பசுமாட்டு கோமியம்,, கரும்புச்சாறு, நாட்டுச்சக்கரை, ஈஸ்ட்,  இளநீர், நெய், வெல்லம், பால், தயிர், வாழைப்பழம் மற்றும் ஜீவாமிர்தம் பசுசாணம் பசு கோமியம் நாட்டுச்சக்கரை பயிறு மாவு மண் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை 200 லிட்டர் பேரலில் ஊர வைத்து  இயற்கை முறையில் பயன்படுத்தும் முறையை வேளாண்மை  உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தெளிவாக உதவி வேளாண்மை இயக்குனர்களுக்கு பயிற்சி அளித்தார். உடன் முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், தோட்டக்கலைத்துறை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணவேணி, தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ் பாபு, குணசேகர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட உதவி  வேளாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவா் சிலை புகைப்படக் கண்காட்சி
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தோரணவாயில்
மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு
கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

சட்ட விரோதமாக குட்கா/அயல் மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை

May 13, 2024
178 Views
கோவை மருதமலையில் முருகன் சிலை அமைப்பதற்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
திருச்சி: தீ பற்றி எரிந்த மாநகராட்சி குப்பை வாகனம்
உண்ணாமலைக்கடையில் இந்து மத அடையாளங்கள் தார் பூசி அழிப்பு
சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account