By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உண்ணாமலைக்கடையில் இந்து மத அடையாளங்கள் தார் பூசி அழிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உண்ணாமலைக்கடையில் இந்து மத அடையாளங்கள் தார் பூசி அழிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

உண்ணாமலைக்கடையில் இந்து மத அடையாளங்கள் தார் பூசி அழிப்பு

Last updated: December 9, 2024 11:08 am
December 9, 2024
60 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச-7

 

 மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை பகுதியில் ஸ்ரீ முறியம்பாறை பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் பல தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். சுமார் 3 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தம் என உள்ளதாகவும், இதில் ஒரு ஏக்கர் பரபரப்பில் பாறைகள் நிறைந்துள்ளன. அங்குள்ள ராட்சத பாறைகளை ராணுவ பாறை என பொதுமக்கள் அழைக்கின்றனர்.  மேலும் இந்த பாறைகள் அரசால்  பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

       தற்போது அங்கு சுகாதார நிலையம் அமைக்க  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து  கோவிலுக்கு செல்லும் பாதையை சேதப்படுத்தி உள்ளதாகவும், பாறைகளை உடைத்து கடத்தியதாகவும்  கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ள இந்து மத இறை நாமங்கள், ஓவியங்களை தார் பூசி அழித்ததாகவும் கூறப்படுகிறது. கோவில் தலைவர் பால்ராஜ் மாவட்ட ஆட்சியர் மற்றும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் சந்திப்பு
ஸ்ரீ அகத்தியர் சிவசக்தி அம்மன் ஆலயத்தில் மார்கழி
தொடங்கப்பட உள்ள அரசினர் தொழிற் பயிற்சி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டம் 2025
குமரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா

March 3, 2025
38 Views
மதுரை மேம்பால பணிகளால் போக்குவரத்து மாற்றம்
மரம் விழுந்து மின் கம்பிகள் சேதம்
இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!!
செல்லத்தம்மன் திருக்கோயிலில் உற்சவம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account