By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திற்பரப்பு லாட்ஜில் கேரளா போலீசார் திடீர் ரெய்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு லாட்ஜில் கேரளா போலீசார் திடீர் ரெய்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு லாட்ஜில் கேரளா போலீசார் திடீர் ரெய்டு

Last updated: December 16, 2024 9:23 am
December 16, 2024
76 Views
Share
SHARE

குலசேகரம், டிச- 15

 

 குமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத்தலமாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது போன்று வெளியூர் பயணிகளும் இங்கு தங்குவதற்காக வசதியாக அருவியை  சுற்றி ஏராளமான வீடுகள்,  விடுதிகள் உள்ளது. இவைகளில் பயணிகள் குடும்பமாக தங்கி விடுமுறை கழிப்பது வழக்கம்.

       இதனை பயன்படுத்தி காதல் ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் போன்றோர் அறை எடுத்து தங்குவதும் வழக்கமாக நடந்து வருகிறது.  சாதாரண காதல் ஜோடிகள் அங்கம் இங்கு சுற்றி பார்த்து, சில்மிஷத்தில் ஈடுபடுவதும், ஒரு கட்டத்தில் லாட்ஜுகளில் தங்குவதும் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது சிலர் உறவினர்கள், நண்பர்களிடம் மாட்டிக் கொள்வதும் உண்டு.

          பள்ளி கல்லூரிகளில் படிக்கும் காதலர்கள் வகுப்புக்கு  மட்டம் போட்டு லாட்ஜ்களில் காதலுடன் தங்குவது தொடர்கதையாக நடக்கிறது.  குறிப்பாக கேரள மாநிலம் மற்றும் எல்லை பகுதியிலிருந்து அதிகம் காதல் ஜோடிகள், கள்ள காதல் ஜோடிகளுக்கு புகலிடமாக குமரி மாவட்ட விடுதிகள் உள்ளது. 

       இதை போன்று சில வாரங்களுக்கு முன்பு கேரளாவிலிருந்து வாலிபர்  ஒருவர் மாணவ வி ஒருவரை அழைத்து வந்து  திற்பரப்பு பகுதியில் தங்கி உள்ளார். அந்த மாணவியுடன் பலமுறை லாட்ஜில் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மாணவி கர்ப்பமாகி உள்ளார். விஷயம் வெளியில் தெரிந்ததால் மாணவியின் பெற்றோர் கேரளாவில் உள்ள குறிப்பிட்ட காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். விசாரணயில் மாணவி தான் தாங்கிய லாட்ஜுகள் குறித்து தெரிவித்துள்ளார்.

      இதை அடுத்து இன்று 15 ஆம் தேதி காலை கேரளா போலீசார் திற்பரப்பு பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் மாணவி தங்கியது குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் மாணவியின் கர்ப்பத்து காரணமான காதலனையும் பிடித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட சார்பில் கலந்துரையாடல் கூட்டம்
தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தனது 15 வது ஆண்டை கொண்டாடுகிறது
பரமக்குடி நகர் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அன்னை தெரசா அறக்கட்டளையின் சார்பில் அன்னை தெரசா விருது

June 18, 2024
162 Views
கருங்கலில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த தின விழா
சிங்கப்பெண் அதிரடிப் படையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் புயல் நிவாரண பொருட்கள்
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account