By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூபாய் 3 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ரூபாய் 3 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி
தஞ்சாவூர்மாவட்டம்

ரூபாய் 3 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

Last updated: February 10, 2025 11:54 am
February 10, 2025
59 Views
Share
SHARE

தஞ்சாவூர் பிப்8.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் மகளிர் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். கல்யாணம் சுந்தரம் எம்பி ,எம்எல்ஏக்கள் துணை சந்திரசேகரன் ,டி கே ஜி நீலமேகம் ,அண்ணாதுரை, அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்) சுப தமிழழகன் (கும்பகோணம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்

     விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 885 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு பரிசுகளை வழங்கினார்.

     தஞ்சாவூர் மாவட்டத்தில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட் டர்கள் வழங்குவதற்கு உத்தரவு தெரிவிக்கப்பட்டு, இந்த விழாவில் 100 பேருக்கு வழங்கப்பட்டது .மீதி உள்ள 100 பேருக்கு விரைவில் ஸ்கூட்டர் வழங்கப்படும் மக்களு டன் முதல்வர் நிகழ்ச்சியில் அரசின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் வைத்து மக்கள் மனுக்களை வழங்கி வருகிறார்கள். அதை சீரிய சிந்தனையுடன் செயல்படுத்தி வருகிறோம் .இவ்வாறு அவர் கூறினார்

விளம்பரம்

You Might Also Like

நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு
வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி செயற்குழு
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி
திருப்பூரில் ‘பில்ட் எக்ஸ்போ 24’ கண்காட்சி துவக்கம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் கிறிஸ்துமஸ்

December 26, 2024
65 Views
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை
குழந்தைகள் பாதுகாப்பு நடைபயண விழிப்புணர்வு
நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா
தென்னவன் தலைமையில் 203 வது வார மரக்கன்று நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account