By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம்
சென்னைமாவட்டம்

சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம்

Last updated: August 20, 2024 12:47 pm
August 20, 2024
77 Views
Share
SHARE

சென்னை, மாதவரம் ரவுண்டானா அருகில் வீரா தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது 

 

இக்கூட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் எம் வெங்கடேஷ் அகில இந்திய விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் தேசிய தலைவர் சி ஹெச் கிருஷ்ணா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினர் இந்நிகழ்ச்சிக்கு எம். வசந்தகுமார் மாவட்டத் தலைவர் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் கோயில் ராஜ்  வரவேற்பு உரை ஆற்றினார் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மாவட்ட துணை தலைவர் நாராயணன் மாவட்டத் துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரராவ் சிறப்புரையாற்றியவர் ராதாகிருஷ்ணன் பழனியப்பன் ராஜகோபால் விழாவில் வாழ்த்துரை வழங்கியவர்கள் நாகேஷ் நெல்லையப்பன் சையது முகமது ராஜா, பிரபாகர் பால்ராஜ், நன்றி உரையாற்றியவர் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் இவ்விழாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் விநியோக தொழிலை தொடர்கின்றவர்களை கௌரவிக்கும் விதமாக அதிக மதிப்பெண் பெற்ற விநியோகஸ்தர்களின் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்  வகுப்பு மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
டீ குடிக்க வந்த வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது
கார் விற்பனையாளர் மீது தாக்குதல்தந்தை மகன் கைது
நான்கு வழிச்சாலையில் கனமழையால் பள்ளம்
அதிமுக சார்பில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்

February 26, 2026
30 Views
தஞ்சாவூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு
சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account