By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள்
மாவட்டம்

வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள்

Last updated: October 14, 2024 9:37 am
October 14, 2024
55 Views
Share
SHARE

கிபி 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம்  தேதி திருச்சி அருகே  குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார்.  பின்பு  மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக  (நீதிபதியாக)  பணியாற்றிய அவர்,  மயிலாடுதுறை  நகராட்சியில்  முதல் நகர்மன்ற  தலைவராக  பதவி வகித்தார்.  தமிழ் மீது  கொண்ட பற்றின்  காரணமாக  பல்வேறு தமிழ்,  இலக்கிய நூல்களை எழுதியவர்.  வெளிநாடுகளில் பிரபலமாகி  வந்த நாவல்  கதைகளைப்போன்று தமிழின் முதல் நாவலான  பிரதாபமுதலியார்  சரித்திரத்தை  எழுதினார். இதனால் தமிழ் முதல்  புதினத்தை  இயற்றியவர் என்ற பெயர் பெற்றார். அவரது 198-வது  பிறந்ததினம்   மயிலாடுதுறையில்  அனைத்துத் தமிழ் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. தமிழுக்கு  தொண்டாற்றிய  வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலை மயிலாடுதுறை கல்லறைத் தோட்டத்தில்  அமைந்துள்ளது.  அண்ணாரது  திருவுருவ  சிலைக்கு  தமிழ் சங்கம் நிறுவன தலைவர் பவுல்ராஜ், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், வர்த்தக சங்கத்தின் தலைவர் மதியழகன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும்  அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

சாமல்பட்டி ரயில்வே நிலையத்தில் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்துவைத்தார்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
தக்கலை அருகே போலீசார் சோதனை; எம் சாண்ட் கடத்தி வந்த டாரஸ் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

February 9, 2026
46 Views
கன்னியாகுமரி கோவில் நவராத்திரி விழா; போக்குவரத்து மாற்றம்; போலீஸ் அறிவிப்பு
இலவச கண் சிகிச்சை முகாம்
செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
ஸ்டாட்அப் சிங்கம் சீசன் – 2 ல் ₹100 கோடி முதலீட்டை கடக்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account