By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்

Last updated: June 29, 2026 2:17 pm
June 29, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை சார்பில் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதத்தடுப்பு சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று 28ம் தேதி நடைபெற்றது. இம்முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: 1997ஆம் ஆண்டிற்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டறியப்படவில்லை. இந்த ஆண்டு இச்சிறப்பு முகாம் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்முகாமில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 847 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். இம்முகாம்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 1236 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5048 பணியாளர்கள் (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி) பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் 17 நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 146 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

நடைபெற்ற முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மாவட்ட பொது சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
கன்னியாகுமரி அருகே ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்; 2 பேருக்கு போலீஸ் வலை
தஞ்சாவூர் பெரிய கோவில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
முன்னாள் படை வீரர்களுக்கு நல உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மருத்துவமனையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா

October 17, 2024
66 Views
தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் அவதி
நெடுஞ்சாலை, ஆராய்ச்சி நிலையம் ,சென்னை ஆய்வு
கிறிஸ்தவ குடும்பங்களால் நடத்திய குடமுழுக்கு விழா
எட்சார் தளம்- நீட் தேர்வு பயிற்சி; பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account