By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா

Last updated: November 17, 2025 7:25 pm
November 17, 2025
36 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 17 –

கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் நினைவு காவலர் நல விடுதியில் கட்டப்பட்ட நுழைவு வாயில் மற்றும் போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நுழைவுவாயில் மற்றும் ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்.

இதை யடுத்து எஸ்.பி. நிருபர்களிடம் கூறுகையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் நினைவு நல தங்கும் விடுதியின் இது வரை 800-க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் வந்து நாள் ஒன்றுக்கு ரூ.175 என்ற குறைந்த வாடகையில் தங்கிவிட்டு சென்றுள்ளனர். மேலும் இந்த தங்கும் விடுதியை ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் வந்து தங்கி பயன்படுத்தலாம். தற்போது போலீசார் சார்பில் திறக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு மாவட்டத்தில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் நிதி பங்களிப்பிற்கு பயன்படுத்தப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் கன்னியாகுமரியில் ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு பகவதி அம்மன் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகு கோவிலுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதில் டிஎஸ்பிக்கள் ஜெயச்சந்திரன், நல்லசி வம், ஏடிஎஸ்பி நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராகுல், சரவணன், செல்வகுமார்.ராமர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் சேகர், சப்.இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
வில்லுக்குறி பேரூராட்சியில் தெரு நாய் கடித்து 7 பேர் காயம்
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

​நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

April 13, 2026
25 Views
மருத்துவ மனையின் 54வது பட்டமளிப்பு விழா
வில்லுக்குறி விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்
முசிறி அருகே கார்-லாரி மோதி விபத்து: பெண் பலி
பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account