By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆந்திரா கல்லூரி விடுதியில் குமரி மாணவர் மர்ம மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆந்திரா கல்லூரி விடுதியில் குமரி மாணவர் மர்ம மரணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆந்திரா கல்லூரி விடுதியில் குமரி மாணவர் மர்ம மரணம்

Last updated: January 29, 2025 9:03 am
January 29, 2025
85 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன- 26

 

மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மகன் நவதேவ் (21). இவர் ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 12 மணி வரை சக மாணவர்களுடன்  பேசிக் கொண்டிருந்தவர் இரவில் தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார்.

      இந்த நிலையில் நேற்று அதிகாலை நவதேவ் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார். இது குறித்த அவரது தந்தைக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அமராவதிக்கு சென்று பார்த்த போது அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருந்தது. மகனின் உடலை பார்த்தபோது பின்பக்கத் தலையில் வீக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு,  போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதை அடுத்து இன்று 25ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாலை சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பாட புத்தகங்களை வழங்கி ராஜா எம்எல்ஏ
லால்குடி: ஓட்டு போட்ட மறுகணமே விமானப்படை அதிகாரிக்கு சோகம்
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கடலாடியில் சேதுசீமை பட்டாளம் இராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மினி மாராத்தான்
விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டம்

July 15, 2024
96 Views
தடையை மீறி ஆர்ப்பாட்டம்.தலைவர்கள் கைது
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி
காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
களியல் அருகே ரப்பர் சீட் உலர் கூடத்தில் பயங்கர தீ விபத்து; ரூ. 50 லட்சம் சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account