By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
தஞ்சாவூர்மாவட்டம்

பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்

Last updated: December 13, 2024 12:42 pm
December 13, 2024
57 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.13

தஞ்சாவூர் அடுத்துள்ள பூண்டி ஏவிவிஎம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரியும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி இரத்தவங்கியும் இணைந்து இரத்த தான முகாம் நடந்தது.

    கல்லூரி முதல்வர் முனைவர் பாஸ்கரன் தலைமையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட கிளையின் துணை சேர்மன் பொறியாளர்  முத்துக்குமார் மற்றும் யூத் ரெட் கிராஸ் தஞ்சை மாவட்ட அமைப்பாளரும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியருமான   முருகானந்தம் ஆகியோர்கள் துவங்கி வைத்தார்கள்.                                கல்லூரியின் தேர்வு நெறியாளர் முனைவர் சந்திரன், தஞ்சை மருத்துவ கல்லூரி இரத்தவங்கி குருதிமாற்று அலுவலர் மருத்துவர் கிஷோர்குமார், தஞ்சை டெல்டா ரோட்டரி கிளப் கவர்னர் அண்ணாமலை,  தலைவர் முனைவர் தனராஜ், செயலாளர் மருத்துவர் ராஜ்மோகன்  மற்றும்  பொருளாளர் பொறியாளர் சரவணன் ஆகியோர்கள்  கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய மாணவ மாணவிகளை வாழ்த்தி பாராட்டினார்கள். 

     இந்த இரத்ததான  முகாமை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்  முனைவர் சங்கர் சிறப்பாக செய்து இருந்தார். 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்
இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி
பொய் வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை-2024: கலசலிங்கம் பல்கலைக மாணவர் முதலிடம்

September 28, 2024
115 Views
இராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு 
விநாயகர் சிலைக்கு நச்சு கலப்பற்ற இயற்கை சாயம்
அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்
தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account